2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கொழும்பில் உகண்டா ஜனாதிபதி

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார். நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

உகண்டா ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். (படங்கள்: தீபா அதிகாரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .