2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக...

A.P.Mathan   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மாட்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (எஸ்.கே.பிரசாத், சுமித்தி)  Comments - 0

 • arfa Sunday, 18 November 2012 11:28 AM

  அழிவை விலை கொடுத்து வாங்குவதா?

  Reply : 0       0

  xlntgson Monday, 19 November 2012 03:51 AM

  KALPAKKAM AZHIVAI VILAI KODUTTHU VAANGIYADHAA?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .