2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு ஆசி...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 67ஆவது பிறந்த தினத்தன்று  சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டார். விகாரைகள் மற்றும் கோயில்களுக்குச் சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டார். இதேவேளை, அவ்விடங்களில் கூடிய பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)
அம்பாறை - அப்துல் அஸீஸ், ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்


மட்டக்களப்பு - எம்.சுக்ரி


யாழ்ப்பாணம் - சுமித்தி
திருகோணமலை - இ.அம்மார்
நுவரெலியா - எஸ்.சுவர்ணஸ்ரீ  Comments - 0

  • அஞ்சி Monday, 19 November 2012 11:14 AM

    என்ன கொடுமை சரவணன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .