2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்.....

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. (படங்கள்: வருண வன்னியாராச்சி)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .