2021 ஜனவரி 23, சனிக்கிழமை

எதிர்காலம்...!

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இனவாத மற்றும் மதவாத நிலைமைகளுக்கு ஒருபோதும் இடமளியோம்' என்ற தொனிப்பொருளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வொன்று கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் தில்ருக்ஷன)

  Comments - 0

 • Janab Monday, 24 December 2012 06:25 PM

  Great Job
  Thank You very much

  Reply : 0       0

  sahabdeen Tuesday, 25 December 2012 01:01 PM

  உண்மையில் நல்ல விடயம்.

  Reply : 0       0

  rima Wednesday, 26 December 2012 06:06 PM

  மக்கள் விடுதலை முன்னணிக்கு முஸ்லிம்கள் சார்பில் நன்றி. இது மிகவும் பாராட்டவேண்டிய விசயம்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .