2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதிய இராணுவ தளபதி...

Super User   / 2013 ஜூலை 31 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிய இராணுவ  தளபதியான லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் இராணுவ தளபதிக்கான கடமைகள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இராணுவத் தலைமையகத்தில் வைத்து இராணுவ தளபதிக்கான உத்தியோபூர்வமான வாளையும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவ தளபதியிடம் கையளித்தார். (படங்கள்: பிரதீப் பத்திரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X