2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வயலுக்குள் பாய்ந்த பஸ்...

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாவலப்பிட்டியிலிருந்து கண்டிநோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியொன்று நாவலப்பிட்டி பல்லேகம எனுமிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.(படங்கள்: சுரங்க ராஜநாயக்க)


  Comments - 0

  • shankarmani Wednesday, 06 November 2013 05:06 AM

    பாடசாலை மாணவர்களுக்கு எங்களது துயரத்தை தெரிவிக்கின்றோம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--