2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பேய் வண்டி...!

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து  இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு தானாக  பயணித்த ரயிலின் புகைப்படத்தை இங்கு காணலாம். (படங்கள் - ரேகா தரங்கனி)


  Comments - 0

  • சிவராஜ் Thursday, 05 December 2013 12:46 PM

    இந்த ரயில் இந்திய ரயில்வேக்கு உரியது அல்ல...
    இது தனியா தொழிற்சாலைக்கு சொந்தமானது....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--