2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழா...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(5) நடைபெற்றது.

உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவினால், பட்டங்கள் வழங்கப்பட்டன.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .