2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வசந்த காலம்...

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு


நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) நுவரெலியா மாநகர சபை சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள்  இடம்பெற்றன.

இந்நிகழ்வானது மத்திய மாகாண பிராந்திய பொலிஸ் மா அதிபர் டி.பி.சம்சுதீன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--