2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

வறட்சி....

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.கடந்த ஒருவாரமாக தொடரும் கடுமையான வெப்பநிலை காரணமாக நீர் நிலைகளில் வற்றிவருகின்றன. இதனால் விவசாய உற்பத்திகளும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இம்மாவட்டத்தின் வழமையான வெப்பநிலை 30 பாகை செல்சியஸாக  இருந்த போதிலும் தற்போது 34 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--