2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

திஸ்ஸவுக்கு விளக்கமறியல்...

George   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது  பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X