2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நினைவு கூறல்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை செய்யப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களை நினைவு கூறும் தேசிய நினைவு வேலைத்திட்டம், கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கொலை செய்யப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில், நீதியை நிலைநாட்ட வேண்டும் மற்றும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நாடாளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் முன்வைக்கப்பட்டன. (படங்கள்: எம்.இஸட். ஷாஜஹான்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .