Super User / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கண்ணிவெடி அகற்றல் பிரிவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனத்தால் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று புதன்கிழமை காலை காலி முகத்திடலில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்த, றிசாட் பதியுதீன், யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி டிசேரி ஜோங்ஸ்மா மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர். (Pic by Nisal Baduge)
.jpg)
.jpg)

25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025