Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தின் 62ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு சர்வமத அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில்இ இன்று வியாழக்கிழமை மாலை பொரளையிலுள்ள சகல புனிதர்களின் தேவாலயத்தில் மத அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Indrarathna Balasuriya
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago