Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அம்பாறை, தீகவாவி, சோளக் காடொன்றுக்குள் அனாதரவாகக் காணப்பட்ட யானைக்குட்டியொன்றையே படங்களில் காண்கிறீர்கள். சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க மேற்படி யானைக்குட்டி, தனது தாய் அடங்களான கூட்டத்துடன் பயணித்துக்கொண்டிருந்த போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அனாதரவாக்கப்பட்டிருக்கலாம் என காட்டுலாகா திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த யானைக்குட்டி உடவலவை யானைகள் சரணாலயத்தில் விடப்படவுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
ameerudeen Wednesday, 23 November 2011 08:27 PM
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. இதன் தாய்க்கு அது விளங்கவில்லையோ . காட்டு இலாகா இருக்குதானே காப்பாற்ற. காப்பாத்துங்கோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago