2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய திரைப்பட விழாவை முன்னிட்டு கொழும்பில் கிரிக்கட் போட்டி

Super User   / 2010 மே 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் இலங்கையின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

சர்வதேச திரைப்படக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு சாருக்கானும் இலங்கை அணிக்கு குமார் சங்கக்காரவும் தலைமை தாங்கவுள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா ம்ற்றும் களுவித்தாரண ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--