2020 நவம்பர் 25, புதன்கிழமை

இந்தியாவுக்கு இனிங்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியை வெற்றிகொண்ட இந்திய அணி, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே, அத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்...

இங்கிலாந்து: 400/10 (துடுப்பாட்டம்: கேட்டன் ஜெனிங்ஸ் 112, ஜொஸ் பட்லர் 76, மொய்ன் அலி 50, அலஸ்டெயர் குக் 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6/112, இரவீந்திர ஜடேஜா 4/109)

இந்தியா: 631/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 235, முரளி விஜய் 136, ஜயந்த் யாதவ் 104, செற்றேஸ்வர் புஜாரா 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் றஷீட் 4/192, ஜோ றூட் 2/31, மொய்ன் அலி 2/174)

இங்கிலாந்து: 195/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 77, ஜொனி பெயர்ஸ்டோ 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6/55, இரவீந்திர ஜடேஜா 2/63)

முடிவு: இந்தியாவுக்கு ஓர் இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் வெற்றி.

போட்டியின் நாயகன்: விராத் கோலி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--