2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இருபதுக்கு- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிப் போட்டி மே 13யில் ஆரம்பம்

Super User   / 2010 மே 12 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு- 20 உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரையிறுதி ஆட்டத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே13ஆம் திகதி முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மே 14அம் திகதி அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--