2021 மே 12, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் இஸ்லாமபாத் யுனைட்டெட்

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி தகுதிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று  இடம்பெற்ற கராச்சி கிங்ஸ் அணியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியில் 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றே இறுதிப் போட்டிக்கு இஸ்லாமபாத் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

கராச்சி: 154/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் இங்ரம் ஆ.இ 68 (39), ஜோ டென்லி 51 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சமி 2/20)

இஸ்லாமபாத்: 155/2 (12.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லுக் றொங்கி ஆ.இ 94 (39) ஓட்டங்கள்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .