2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ருவான் கல்பகே நியனம்

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார்படுத்தும் வகையிலேயே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1992-1999 காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--