2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தம்புள்ளை மைதானத்தில் 300 ஒட்டங்களை பெற்று இலங்கை அணி சாதனை

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை ரன்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 300 ஒட்டங்களை தாண்டிய முதல் அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

தற்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 312 ஒட்டங்களை பெற்றதன் மூலமே இச்சாதனையை எட்டியது.

இதற்கு முன்னர் இலங்கை அணியே தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் அதி கூடிய 289 ஒட்டங்களை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--