Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற குழு ஏ1 போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸ் சார்பாக, கிலியான் மப்பே, ஒலிவர் ஜிரூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் பபெல் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற குறித்த தொடரின் குழு பி4 போட்டியொன்றில் வேல்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது. டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியன் எரிக்ஸன் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025