2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நாளை புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் ஏற்பாட்டில் பாதை யாத்திரை நிகழ்வு

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் ஏற்பாட்டில் பாதை யாத்திரை நிகழ்வு நாளை புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.

ஸாஹிராவின் கனவு நனவாகிறது எனும் தொனிப்பொருளிலான இந்த பாத யாத்திரையை ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பாத யாத்திரை புத்தளம் நகரின் பல பாதைகளுடாக வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .