2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் அணியிலிருந்து நிக்கொலஸ் அனேல்கா நீக்கம்

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியின் போது பயிற்சியாளரை அவமானப்படுத்தியதாக தெரிவித்து பிரான்ஸ் வீரர் நிக்கொலஸ் அனேல்கா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் பயிற்சியாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரும் படி பிரான்ஸ் கால்பந்தாட்டச்சங்கம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், மன்னிப்பு கேட்பதற்கு அனேல்கா மறுத்ததையடுத்து பிரான்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--