2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை, இந்தியா, நியூஸிலாந்துக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

 

இலங்கை, இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

இன்று இடம்பெறுகின்ற முதல் போட்டி இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

 

ஏழு போட்டிகளை கொண்ட இவ்வொரு நாள் போட்டி தொடரிலே இலங்கை பெரும் எதிர்பார்ப்புடன் கானப்படுகிறது.

 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கெனவே நடந்த டெஸ்ட் போட்டி 1க்கு என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவுற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--