2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கோல் காப்பாளர்களுக்கான ஃபீஃபா சர்வதேச செயலமர்வு கொழும்பில்

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோல்காப்பாளர் பயிற்றுநர்களுக்கான சர்வதேச செயலமர்வொன்று நவம்பர் 08 முதல் 11 ஆம் திகதிவரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) அதிகாரிகளால் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 பயிற்றுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .