2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்க சுற்றுலாவுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 23 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க சுற்றுலாவுக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  திலகரட்ன தில்ஷான் தலைமையிலான இக்குழாமில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்கத்தக்கது.

இலங்கை அணி விபரம்:

திலகரட்ன தில்ஷான் (தலைவர்), ஏஞ்சலோ மத்திவ்ஸ் (உபதலைவர்), தரங்க பரணவிதான, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஷ் சந்திமால், கௌஷல் சில்வா, லஹிரு திரிமான்ன, தமித் கருணாரட்ன, சானக வெலகெதர, தில்ஹார பெர்னாண்டோ, நுவன் பிரதீப், சுரங்க லக்மால், திசார பெரேரா, அஜந்த மெண்டிஸ், ரங்கன ஹேரத்.
 


  Comments - 0

 • pasha Wednesday, 23 November 2011 08:17 PM

  my recent posts are not published by tamil mirror I think some people do not like the truth.

  Reply : 0       0

  moon Wednesday, 23 November 2011 08:34 PM

  ஏன் இன்னும் இரண்டு இடம் பின் தள்ளி போகவா தில்ஷன் தலைமை தங்குகிறார்? என்ன கொடுமை இது? இனிமேல் இலங்கை அணியை நேசிப்பதில் அர்த்தமில்லை?

  Reply : 0       0

  Kethis Wednesday, 23 November 2011 09:02 PM

  கடவுளே இலங்கை அணிக்கு இந்த தொடருடன் கஷ்டகாலம் தீரட்டும்.

  Reply : 0       0

  khan Wednesday, 23 November 2011 09:47 PM

  ilankai =

  Reply : 0       0

  nafeel Thursday, 24 November 2011 12:17 AM

  பர்வீஸ் மகரூப் எங்க போனார்? கிரிக்கெட்டிலும் இனவாதமா?

  Reply : 0       0

  naleem Thursday, 24 November 2011 01:13 AM

  அங்கயும் போய் நல்ல அடி வாங்கிட்டு வாங்க வாழ்த்துக்கள் !

  Reply : 0       0

  ullooran Thursday, 24 November 2011 01:20 AM

  தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியா போல. கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளையும் பாருங்கப்பா...!
  இனவாதத்தை விட்டுவிட்டு திறமைக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்போதுதான் நாடும், கிரிக்கெட்டும் முன்னேற்றமடையும்....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .