A.P.Mathan / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3ஆவதும், இறுதியுமான டுவென்டி டுவென்டி போட்டியை தென்னாபிரிக்க அணி வெற்றிகொண்டுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.7 minute ago
14 minute ago
15 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
15 minute ago
27 minute ago