2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நாவலப்பிட்டியில் ஆரம்பம்

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று 11ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த விளையாட்டு விழாவை இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, இளைஞர் விவகார பிரதியமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X