2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

36ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் யாரும் முறையிடலாம்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டியில் நடந்த முடிந்த 36ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என வீரர்கள்  யாரும் கருதினால் அது தொடர்பாக தமக்கு முறையிடுமாறு விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ஜெனரல் பீ.ஹத்தரசிங்க தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி நிறைவடைந்த இவ்வழாவில் சுமார் 40 இலட்ச ரூபா பெறுமதியான ஒரு மோட்டார் கார் இன்னும் பலஇலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் 15 மடிகணனிகள்  மற்றும் 10000 பணப் பரிசுகள் ஆகியன வழங்கப்பட்டன.

இது தொடாபாக சிலர் அதிருப்தியான கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது..
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .