2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

’அடுத்த வாரம் அறிவிப்பேன்’

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை அடுத்த வாரமளவில் அறிவிக்க உள்ளதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போதான அவரது நிலைப்பாடு தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தாமதிப்பு நீடிக்கும் பட்சத்தில் மாற்றுத் தீர்வுகளுக்கு செல்ல நேரிடலாம் எனவும் தெரிவித்தார். 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X