Editorial / 2020 ஜூலை 03 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் தங்கியிருந்த மேலும் 117 இந்தியர்கள், அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சென்னை நோக்கிய இன்று (03) இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் 04ஆம் கட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
13 minute ago
21 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
49 minute ago