2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல்  (28)   நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

​கொவிட் 19 பரவலையடுத்து,  கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது.

அத்துடன், கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை  மாத்திரம் ஊரடங்கு அமலில் இருந்தது வந்தது.

இந்நிலையில்,  இன்று (28) தொடக்கம் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--