2019 டிசெம்பர் 06, வெள்ளிக்கிழமை

பொகவந்தலாவை பிரதான வீதியில் மண்சரிவு

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்ஓயா பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பிரதான வீதிக்கு மேல் புறமாக காணப்பட்ட தேயிலை மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதியில் விழுந்துள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .