Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்ஓயா பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 4 மணியளவில் பிரதான வீதிக்கு மேல் புறமாக காணப்பட்ட தேயிலை மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியில் விழுந்துள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025