Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026