2026 மார்ச் 28, சனிக்கிழமை

மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு 82ஆவது ஆகாயவழி தரையிறக்கப் பிரிவின் ஆயிரக்கணக்கான படைவீரர்களை மத்திய கிழக்குக்கு பென்டகன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாக இதனுடன் தொடர்புடைய இரண்டு பேர் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்ததாக றொய்டர்ஸ் புதன்கிழமை (25) செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த படைவீரர்கள் வட கரோலினாவின் பிராக் தளத்தில் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .