Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது,
மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, காணாமல் போன மூன்று பேரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago