2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மஹிந்தவை அவசரமாக சந்தித்தார் ரணில்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தின் வாக்களிப்பு நிலை தொடர்பில் கேட்றிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று (16) பிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்துக்கு சென்று ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவை, பிரதமர் சந்தித்துள்ளார்.

வடக்கில்  தேர்தல்கள் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவம், பலாலி பகுதியில் சட்டவிரோதமாக பாதைகள் மூடப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, அதுதொடர்பில் கேட்டறிவதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .