Editorial / 2017 செப்டெம்பர் 09 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலையைல் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago