2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது” என, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .