2021 மார்ச் 03, புதன்கிழமை

15 எம்பிகளுக்கு கொரோனா இல்லை

J.A. George   / 2021 ஜனவரி 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த புதன்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் அறிக்ககைள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் PCR பரிசோதனை அறிக்கைக்கு அமைய அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .