2020 ஜூன் 06, சனிக்கிழமை

இலக்கிய விழாவில்…

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் தமிழ் இலக்கிய விழாவின் இவ்வருடத்துக்கான நிகழ்வுகள், கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (22) ஆரம்பமாகின.

(படப்பிடிப்பு: கே.எல்.ரியுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், க. விஜயரெத்தினம், எச்.எம்.எம்.பர்ஸான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X