2020 ஓகஸ்ட் 13, வியாழக்கிழமை

உங்களைத் தேடி...

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சகா

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் 'உங்களைத் தேடி' நிகழ்ச்சித் திட்டம், பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ்  தலைமையில், இன்று (14) இடம்பெற்றது. பிரதேச செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர், பாண்டிருப்பு - 1 பிரிவு மக்களைச் சந்தித்து கலந்துஉரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--