2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மண்ணில் மீண்டும் திருவள்ளுவர்...

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}




உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை சென்றார். மேள தாள வாத்தியங்களுடன், முதல்வர் கருணாநிதிக்கு கோலாகல வரவேற்பளிக்கப்பட்டது.  செம்மொழி மாநாட்டையொட்டிய 3 நாள் செம்மொழி கலைவிழா நிகழ்ச்சிகளில் சிலவற்றையும் முதல்வர் கருணாநிதிக்கு வரவேற்வளிக்கப்பட்டதையும் படங்களில் காணலாம்.  (படங்கள் :- தினகரன் - இந்தியா)

























  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X