2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க மாநாடு…

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது மாநாடு, கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில், இன்று (03) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்களும்,  ஆதரவாளர்களும் கல்ந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .