2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

சீன அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதியொப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒப்பந்தம் ஒன்றே இவ்வாறு நேற்று (18) கைசாத்திடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .