Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முகமாக, திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தில், தனியார் மற்றும் அரச பஸ்கள் அனைத்துக்கும், திருகோணமலை கடற்படையினரால், இன்று (17) தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளோர் இனங்காணப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.
(படங்கள்: தீஷான் அஹமட், கதிரவன்)


33 minute ago
2 hours ago
4 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
4 hours ago
06 Feb 2026