2021 மார்ச் 03, புதன்கிழமை

தூக்கி வீசப்பட்ட கூரை...

Thipaan   / 2016 ஜூலை 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவில், மட்டக்களப்பு பிரதான வீதிக்கருகில் இடப்பக்கம் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு மேலே போடப்பட்ட  பிளாஸ்டிக் கூரைகள், நேற்று 10 ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய கச்சான் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .